இது பெற்றோர்களுக்கான கற்பனை பொழுதுபோக்கு
Tamil AI Character • Parent-facing entertainment

பயம் கொஞ்சம்.
நல்ல பழக்கம் நிறைய.

Mobile அதிகம் பார்ப்பது, சாப்பிடாமல் இருப்பது, பள்ளிக்குச் செல்ல மறுப்பது, சீக்கிரம் தூங்காமல் இருப்பது—உங்கள் குழந்தையின் பெயரைச் சொல்லி பூச்சாண்டி பேசும் தனிப்பயன் தமிழ் வீடியோ.

✓ Parent/Guardian requests மட்டும்✓ குழந்தையின் படம் தேவையில்லை✓ Public-ஆக பெயர்கள் காட்டப்படாது
கற்பனை தமிழ் பூச்சாண்டி கதாபாத்திரம்
“என்னப்பா தம்பி… என்ன மறந்துட்டியா?”Scary + funny. நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் உரையாடல் வீடியோ — குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அல்ல.
Free Request

பூச்சாண்டி என்ன பேச வேண்டும்?

உங்கள் request நேரடியாக எங்களிடம் சேமிக்கப்படும். தேர்வு செய்யப்படும் இலவச வீடியோக்கள் Instagram-ல் பதிவிடப்படும்.

எந்த பழக்கம்?
Live request count

இதுவரை வந்த Requests

தனிநபர் பெயர் அல்லது message எதுவும் public-ஆக காட்டப்படாது. எண்ணிக்கைகள் மட்டும்.

Loading request count…
Personalized Video

உங்களுக்கு Priority-ஆக வேண்டுமா?

Duration, script மற்றும் delivery details அறிய Instagram-ல் நேரடியாக DM செய்யுங்கள்.

பெற்றோர்களுக்கு

பயமுறுத்த அல்ல.
பேச வைக்க.

பூச்சாண்டி ஒரு AI-generated fictional character. நல்ல பழக்கங்களைப் பற்றி குழந்தைகளுடன் வேடிக்கையாக உரையாட உதவும் entertainment content.

  • முதற்பெயர் அல்லது nickname மட்டும் அனுப்புங்கள்.
  • குழந்தையின் photo, school, address அல்லது private details வேண்டாம்.
  • வீடியோவில் request-க்கு தேவையான first name மற்றும் habit மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • முழு submission details எப்போதும் private.